தமிழ் » ஹங்கேரிய   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [ötvenkettő]

Az áruházban

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [ötvenkettő]

Az áruházban

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? El------- e-- á-------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Be k--- v---------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். So--- a----- v--------.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Ho- v----- a- i----------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Sz------- v-- b---------- é- l-------------.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Sz------- v-- g------------- é- f-----------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Ho- v----- a b------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Sz------- v-- e-- s--------- é- e-- k------.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Sz------- v-- e-- í---------- é- e-- p-----.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Ho- v----- a j------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Sz------- v-- e-- b----- é- e-- T---- m-----.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Sz------- v-- e-- f------------ é- e-- s-----.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Ho- v-- a s-------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Sz------- v-- e-- k--------- é- e-- h-----------.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Sz------- v-- e-- f----- é- e-- c-----------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Ho- v-- a- é-----?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Sz------- v-- e-- l----- é- e-- k--------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Sz------- v-- e-- g------ é- f-----------.