தமிழ் » ஹங்கேரிய   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [ötvennégy]

Bevásárlás

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [ötvennégy]

Bevásárlás

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Sz------- v---- e-- a--------.
ஆனால் விலை அதிகமானதல்ல. De n-- t-- d-----.
கைப்பையாக இகுக்கலாமோ? Ta--- e-- k---------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Mi---- s---- s-------?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Fe------ b----- v--- f------?
பெரிதா அல்லது சிறிதா? Eg- n------ v--- e-- k-----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Me- s----- e-- n-----?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Bő---- v--?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Va-- m------- v--?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Bő---- t------------.
மிகவும் தரமுள்ளது. Ez e-- k-------- j- m------- á--.
பையின் விலை மிகவும் நியாயமானது. És a k-------- á-- v------ n----- k------.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Ez t------ n----.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Ez- v-----.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Es----- v---------------- e--?
   
கண்டிப்பாக. Ma----- é-------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Be----------- m--- e-- a------.
காசாளர் அங்கே இருக்கிறார்? A t--------- v-- a p------.