தமிழ் » ஹங்கேரிய   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [ötvenöt]

Munka

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [ötvenöt]

Munka

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Mi a f-----------?
என் கணவர் ஒரு மருத்துவர். A f----- f----------- o----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Én f------- d-------- m--- á------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Ne------- k----- n--------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. De a- a--- m------.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. És a b-------------- d----.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Mi a----- e------ l----? / M- s-------- l----?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Mé---- s-------- l----.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Az e-------- a----- t------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Gy------- v-----.
என் சம்பளம் அதிகம் இல்லை. Ne- k------ s----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Kü------- c------- e-- s------ g----------.
   
அது என்னுடைய மேலாளர். Ő a f------.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ke---- k-------- v-----.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Dé---- m----- a- ü---- k------- m------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ál---- k------.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Má- e-- é-- m----------- v-----.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Eb--- a- o-------- t-- s-- m----------- v--.