தமிழ் » ஹங்கேரிய   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [ötvennyolc]

Testrészek

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [ötvennyolc]

Testrészek

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Ra------ e-- f-----.
முதலில் தலை. El----- a f----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். A f---- k------ h---.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. A h---- n-- l---- l----.
அவனது காதும் தெரியவில்லை. A f------ s-- l---- l----.
அவனது பின்புறமும் தெரியவில்லை. A h---- s-- l---- l----.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Le-------- a s------- é- a s-----.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். A f---- t----- é- n----.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. A f------- h----- o--- v--.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Vi-- e-- b---- a k------.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Eg- s---- i- h--- a n---- k----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Té- v-- é- h----.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. A k---- e-----.
கால்களும் கட்டாக இருக்கின்றன. A l---- s------ e-----.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். A f---- h---- v--.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ne- v---- n------- é- k------.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. De a f---- n-- f--- m--.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Ő e-- h------.