தமிழ் » ஹங்கேரிய   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [hatvanhárom]

Kérdések 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [hatvanhárom]

Kérdések 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Va- e-- h-----.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Te--------.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Ho- v-- e-- t----------?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Va- h-----?
நான் கால்பந்து விளையாடுவேன். Fo-----.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Ho- v-- e-- f-----------?
   
என் கை வலிக்கிறது. Fá- a k----.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. A l---- é- a k---- i- f--.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Ho- v-- e-- o----?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Va- e-- a----.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Eg- m------------ i- v--.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Ho- v-- e-- p----------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Va- e-- p--------.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Ne--- e-- d------ é- e-- f------- i- v--.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Ho- v-- a m------?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Va- e-- t-------.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Va- e-- k----- e-- v----- é- e-- k------.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Ho- v-- s- é- b---?