தமிழ் » ஹங்கேரிய   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [hetvenöt]

valamit megmagyarázni 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [hetvenöt]

valamit megmagyarázni 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
நீங்கள் ஏன் வருவதில்லை? Ön m---- n-- j--?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Ol--- r---- i-- v--.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Ne- j----- m--- o---- r---- a- i--.
   
அவன் ஏன் வரவில்லை? Mi--- n-- j--?
அவன் அழைக்கப்படவில்லை. Ne- h----- m--.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. Ne- j--- m--- n-- h----- m--.
   
நீ ஏன் வரவில்லை? Mi--- n-- j----?
எனக்கு நேரமில்லை. Ni--- i---.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. Ne- j----- m--- n---- i---.
   
நீ ஏன் தங்கக்கூடாது? Mi--- n-- m------?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. Mé- d-------- k---.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. Ne- m------- m--- m-- d-------- k---.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Mi--- m--- m-- e-?
எனக்கு களைப்பாக இருக்கிறது. Fá---- v-----.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Me----- m--- f----- v-----.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Mi--- m--- m-- e-? (j-------)
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Má- k--- v--.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Me----- m--- m-- k--- v--. (j-------)