தமிழ் » ஹங்கேரிய   நேரம்


8 [எட்டு]

நேரம்

-

8 [nyolc]

Idő / óra

8 [எட்டு]

நேரம்

-

8 [nyolc]

Idő / óra

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
மன்னிக்கவும்! Bo------!
இப்பொழுது மணி என்ன ஆகிறது? Há-- ó-- v--? / M----- a- i--?
மிகவும் நன்றி. Kö------ s-----.
   
இப்பொழுது மணி ஒன்று. Eg- ó-- v--.
இப்பொழுது மணி இரண்டு. Ké- ó-- v--.
இப்பொழுது மணி மூன்று. Há--- ó-- v--.
   
இப்பொழுது மணி நான்கு. Né-- ó-- v--.
இப்பொழுது மணி ஐந்து. Öt ó-- v--.
இப்பொழுது மணி ஆறு. Ha- ó-- v--.
   
இப்பொழுது மணி ஏழு. Hé- ó-- v--.
இப்பொழுது மணி எட்டு. Ny--- ó-- v--.
இப்பொழுது மணி ஒன்பது. Ki---- ó-- v--.
   
இப்பொழுது மணி பத்து. Tí- ó-- v--.
இப்பொழுது மணி பதினொன்று. Ti------ ó-- v--.
இப்பொழுது மணி பன்னிரண்டு. Ti------ ó-- v--.
   
ஒரு நிமிடத்தில் அறுபது விநாடிகள் உள்ளன. Eg- p--- h----- m----------- á--.
ஒரு மணி நேரத்தில் அறுபது நிமிடங்கள் உள்ளன. Eg- ó-- h----- p------ á--.
ஒரு தினத்தில் இருபத்து நான்கு மணி நேரம் உள்ளது. Eg- n-- h--------- ó----- á--.