தமிழ் » ஹங்கேரிய   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [nyolcvanegy]

Múlt 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [nyolcvanegy]

Múlt 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
எழுதுவது ír-i
அவன் ஒரு கடிதம் எழுதினான். Ő (f----) e-- l------ í--.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். És ő (n-) e-- k--------- í--.
   
படிப்பது ol----i
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். Ő (f----) e-- m------- o-------.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். És ő (n-) e-- k------ o-------.
   
எடுத்துக்கொள்வது ve--i
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். Ő v--- e-- c---------.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். Ő v--- e-- d---- c---------.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். Ő (f----) h----- v---- d- ő (n-) h------ v---.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். Ő (f----) l---- v---- d- ő (n-) s--------- v---.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. Ő (f----) s------ v---- d- ő (n-) g----- v---.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. Ne- p---- v---- h---- a-------.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. Ne- s---------- v---- h---- p-----.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. Ne- s----- v---- h---- k------.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. Ne- v--- e--------- h---- e----------.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். Ne- v--- s---------- h---- s------------.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். Ne- v--- s----------- h---- a----------.