தமிழ் » ஹங்கேரிய   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1


எண்பத்து ஏழு

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

87 [nyolcvanhét]

Módbeli segédigék múlt ideje 1

எண்பத்து ஏழு

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

87 [nyolcvanhét]

Módbeli segédigék múlt ideje 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. Me- k------ ö-------- a v--------.
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. A l------- r----- k------ c---------.
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. El k------ a- e-------- m----------.
   
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? Ki k------ f--------- a s------?
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Ke----- f--------- b------?
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Ke----- f--------- b--------?
   
யார் போக வேண்டி வந்தது? Ki--- k------ e----------?
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? Ki--- k------ k---- h---------?
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? Ki--- k------ v------- m-----?
   
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. Ne- a------- s----- m------.
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. Ne- a------- s----- i---.
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. Ne- a------- z------.
   
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். Ép--- t---------- a------.
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. Eg- t---- a------ h----.
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Ug----- h--- a------ m----.
   
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Az- h----- / G--------- f-- a------ h---- a f----------.
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Az- h----- / G--------- f-- a------ h---- a t--------.
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. Az- h----- / G--------- e-- p----- a------ r-------.