தமிழ் » ஹங்கேரிய   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [nyolcvannyolc]

Módbeli segédigék múlt ideje 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [nyolcvannyolc]

Módbeli segédigék múlt ideje 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. A f--- n-- a---- a b------ j-------.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. A l----- n-- a---- f----------.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. A f-------- n-- a---- v---- s-------.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. A g-------- n-- a------ s------.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. Ne- a------ a s----- r----------.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. Ne- a------ á---- m----.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ne-- n-- v--- s----- f--------- e---.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ne-- n-- v--- s----- c--------- e---.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ne-- n-- v--- s----- c--------- e---.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Kí--------- m------- v------.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Ve------ m------- e-- r----.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. El-------- e-- p-------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Do------------ a r--------?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Ih----- s--- a k--------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Ma------ v------- a k----- a s---------?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. A v------ a---- a g---------- s----- v--- s----- k--- m------.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. So---- j---------- a- u------.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. So---- f--------------.