தமிழ் » ஹங்கேரிய   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [kilencvennégy]

Kötőszavak 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [kilencvennégy]

Kötőszavak 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
மழை நிற்கும் வரை காத்திரு. Vá--- a--- e---- a- e--.
நான் முடிக்கும் வரை காத்திரு. Vá--- a--- e---------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Vá--- a--- v--------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Vá---- a--- m-------- a h----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Vá---- a--- b---------- a f---.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Vá---- a--- z--- a j---------.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Mi--- m--- n-------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Mé- a n---- s----- e----?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ig--- m------ m---------- a n---- s-----.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Ja----- k- a t----- m------ e--------- / m----- a t--.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Mo-- k----- m------ a- a-------- ü---.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Cs--- b- a- a------- m------ k-----.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Mi--- j---- h---?
வகுப்பு முடிந்த பிறகா? A t------ u---?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ig--- m----- b----------- a t------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Mi---- b------- v---- n-- t----- t---- d-------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Mi---- e---------- a m------ e----- A--------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Mi---- e----- A--------- g----- l---.