தமிழ் » ஹங்கேரிய   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [kilencvennyolc]

Dupla kötőszavak

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [kilencvennyolc]

Dupla kötőszavak

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்magyar
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. A k--------- s--- v--- u----- d- t-- m----------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். A v---- p----- v--- u----- d- t-- z------.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. A h---- k-------- v--- u----- d- t-- d----.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Va-- b------- v--- v------- m---.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Va-- m- e--- j--- v--- h----- r-----.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Va-- n----- l----- v--- a s----------.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Be---- m--- s--------- m--- a------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Él- m--- M--------- m--- L--------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Is---- m--- S--------------- m--- A------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Ő n-- c--- b---- h---- l---- i-.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Ő n-- c--- c------ h---- i---------- i-.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Ő n-- c--- n------ b------ h---- f-------- i-.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Ne- t---- s-- z---------- s-- g--------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Ne- t---- s-- k---------- s-- s------ t-------.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ne- s------- s-- a- o------ s-- a b-------.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Mi--- g--------- d-------- a---- h------- k----- l-----.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Mi--- k------- j----- a---- h------- m------.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Mi--- ö------ l--- a- e----- a---- k----------- i- l---.