தமிழ் » அருமேனிய   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [տաս]
10 [tas]

երեկ, այսօր, վաղը
yerek, aysor, vaghy

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [տաս]
10 [tas]

երեկ, այսօր, վաղը
yerek, aysor, vaghy

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
நேற்று சனிக்கிழமை. Եր-- շ---- օ- է--
Y---- s------ o- er
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Եր-- գ----- է- կ----
Y---- g-------- e- k--o
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Ֆի--- շ-- հ-------- է--
F---- s--- h---------- er
   
இன்று ஞாயிற்றுகிழமை. Այ--- կ----- է-
A---- k----- e
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Այ--- ե- չ-- ա--------
A---- y-- c----- a-------m
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Ես մ---- ե- տ----
Y-- m--- y-- t--y
   
நாளை திங்கட்கிழமை. Վա-- ե--------- է-
V---- y----------- e
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Վա-- ե- ն---- ա------- ե-.
V---- y-- n------ a-------- y--.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Ես ա------- ե- գ------------
Y-- a-------- y-- g---------m
   
இது யார்? Այ- ո-- է-
A-- v--- e
இது பீட்டர். Սա Պ----- է-
S- P----- e
பீட்டர் ஒரு மாணவன். Պե---- ո------ է-
P----- u------ e
   
இது யார்? Այ- ո-- է-
A-- v--- e
இது மார்த்தா. Սա Մ----- է-
S- M------ e
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Մա---- ք------------ է-
M------ k------------ e
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Պե---- ո- Մ----- ը------- ե--
P----- u M------ y------- y-n
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Պե---- Մ------ ը----- է-
P----- M------- y----- e
மார்த்தா பீட்டரின் தோழி. Մա---- Պ----- ը--------- է-
M------ P----- y-------- e