தமிழ் » அருமேனிய   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [տասներեք]
13 [tasnerek’]

գործունեություն
gortsuneut’yun

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [տասներեք]
13 [tasnerek’]

գործունեություն
gortsuneut’yun

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
மார்தா என்ன செய்கிறாள்? Մա---- ի--- է ա-----
M------ i----- e a--m
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Մա---- ա------- է գ------------
M------ a-------- e g---------m
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Մա---- ա------- է հ------------
M------ a-------- e h------------v
   
மார்தா எங்கு இருக்கிறாள்? ՈՒ-- է Մ------
U-- e M-----n
திரைஅரங்கத்தில். Կի-------
K-----m
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Նա ֆ--- է դ------
N- f--- e d---m
   
பீட்டர் என்ன செய்கிறான்? Ի՞-- է ա---- Պ------
I----- e a--- P----y
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Նա ս------- է հ-------------
N- s------ e h----------m
அவன் மொழிகள் பயில்கிறான். Նա ս------- է լ--------
N- s------ e l-----r
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Ո՞---- է Պ------
V------- e P----y
சிற்றுண்டிச்சாலையில். Սր---------
S--------m
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Նա ս---- է խ-----
N- s---- e k---m
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? ՈՒ-- ե- գ---- դ--- հ---------
U-- y--- g--- d--- h--------v
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Հա-----
H----g
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). Նր--- հ-------- ե------------ ե- լ-----
N----- h--------- y-------------- y-- l--m
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? ՈՒ-- ե- գ---- ո- հ---------
U-- y--- g--- v---- h--------v
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). Դի-------
D------k
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. Նր--- չ-- պ----- հ---------
N----- c----- p---- h--------v