தமிழ் » அருமேனிய   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [տասնինը]
19 [tasniny]

խոհանոցում
khohanots’um

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [տասնինը]
19 [tasniny]

խոհանոցում
khohanots’um

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
உன்னுடைய சமையல் அறை புதியதா? Դո- ն-- խ------ ո------
D- n-- k--------- u---s
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? Ի՞-- ե- ո----- ա---- ե----
I----- y-- u--- a---- y-----l
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? Եփ--- ե- ե--------- թ-- գ--- ջ----- վ---
Y----- y-- y---------- t---- g--- j-------- v-a
   
நான் வெங்காயம் நறுக்கவா? Սո-- կ-------
S---- k-----m
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Կա------- կ------
K-------- k----m
நான் சாலடை அலம்பவா? Սա---- լ-------
S------ l-----m
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Ո՞---- ե- բ---------
V------- y-- b--------y
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? Ո՞---- է ս------
V------- e s-----y
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? Ո՞---- է դ----------------
V------- e d-----------------y
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? Բա--- ո------
B-------- u---s
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? Բա--- ո------
B-------- u---s
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? Խց------ ո------
K---------- u---s
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Ապ---- ա-- կ------ մ-- ե- ե------
A---- a-- k------- m-- y-- y-----m
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Ձո--- ա-- թ----- մ-- ե- տ---------
D---- a-- t------ m-- y-- t------m
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Բա--------- ա-- ջ----- մ-- ե- խ---------
B----------- a-- j-------- m-- y-- k-------m
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். Ես ս----- ե- պ----------
Y-- s------ y-- p-------m
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Այ---- գ------ ե- դ--------- պ------------ և գ--------
A------ g----- y-- d--------- p--------------- y-- g------y
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Այ---- գ------ ե- բ--------- ա------- և ա-------------
A------ g----- y-- b---------- a-------- y-- a---------------y