தமிழ் » அருமேனிய   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [քսանչորս]
24 [k’sanch’vors]

պայմանավորվածություն
paymanavorvatsut’yun

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [քսանչորս]
24 [k’sanch’vors]

պայմանավորվածություն
paymanavorvatsut’yun

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Ավ-------- ո--------
A---------- u--------r
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Ես կ-- ժ-- ք-- ս-------
Y-- k-- z--- k---- s-------i
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Շա------ հ------ չ-------
S--------- h-------- c------s
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Մյ--- ա---- ճ------ ե----
M--- a---- c-------- y----r
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Մյ--- ա---- տ---- վ-------
M--- a---- t----- v------u
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Մյ--- ա---- ա-------- վ-------
M--- a---- a------------ v------u
   
எனக்கு நாளை விடுமுறை. Վա-- ե- ա--- ե--
V---- y-- a--- y-m
நாம் நாளை சந்திப்போமா? Վա-- հ----------
V---- h---------’
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Նե---- ց---- վ--- չ-- կ-----
N----- t------- v---- c----- k----h
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Իս- ա-- շ----------- ի-- ո- պ------ ո------
I-- a-- s------------- i---- v-- p------ u---s
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Թե- ա---- պ------------ ե--
T---- a---- p------------- y-s
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Ես ա--------- ե- ա-- շ----------- հ--------
Y-- a--------- y-- a-- s------------- h------l
   
நாம் பிக்னிக் போகலாமா? Զբ---------- ա------
Z------------ a-----’
நாம் கடற்கரை போகலாமா? Ծո--- գ------
T------ g-----’
நாம் மலைகளுக்கு போகலாமா? Գն---- դ--- լ-------
G------ d--- l------y
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Ես կ------- ք-- գ-----------
Y-- k--------- k---- g-----------’
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Ես կ------- ք-- տ----
Y-- k--------- k---- t----’
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Ես կ------- ք-- ա-------- կ--------
Y-- k--------- k---- a------- k---------’