தமிழ் » அருமேனிய   உணவகத்தில் 3


31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [երեսունմեկ]
31 [yeresunmek]

ռեստորանում 3
rrestoranum 3

31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [երեսունմեկ]
31 [yeresunmek]

ռեստորանում 3
rrestoranum 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
எனக்கு முதலில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வேண்டும். Ես կ--------- ն---------
Y-- k----------- n-------t
எனக்கு சாலட் வேண்டும். Ես կ--------- ս---- ե--
Y-- k----------- s----- y-m
எனக்கு ஒரு ஸூப் வேண்டும். Ես կ--------- ա-----
Y-- k----------- a--r
   
எனக்கு ஒரு டெஸ்ஸர்ட் வேண்டும். Ես կ--------- ա-------
Y-- k----------- a------r
எனக்கு அடித்தபாலாடையுடன் சேர்ந்த ஒரு பனிக்குழை ஐஸ்கிரீம் வேண்டும். Ես կ--------- ս-------- պ--------
Y-- k----------- s---------- p--------k
எனக்கு சிறிது பழம் அல்லது சீஸ் வேண்டும். Ես կ--------- մ--- կ-- պ-----
Y-- k----------- m--- k-- p---r
   
எங்களுக்கு காலை உணவு வேண்டும். Մե-- ց-------- ե-- ն---------
M---- t--------- y---- n----------l
எங்களுக்கு மதிய உணவு வேண்டும். Մե-- ց-------- ե-- ճ-----
M---- t--------- y---- c-----l
எங்களுக்கு இரவு உணவு வேண்டும். Մե-- ց-------- ե-- ը------
M---- t--------- y---- y-----l
   
உங்களுக்கு காலை உணவுக்கு என்ன வேண்டும்? Ի՞-- կ---------- ն---------
I----- k------------- n----------n
ஜாமும் தேனும் சேர்ந்த ரோல்ஸ்? Հա- ջ---- և մ-------
H---- j---- y-- m------v
சாசேஜ் மற்றும் சீஸ் உடன் டோஸ்ட்? Տո-- ե------ և պ--------
T--- y-------- y-- p------v
   
ஒரு வேக வைத்த முட்டை? Եփ-- ձ----
Y------ d--՞
ஒரு பொறிக்கப்பட்ட முட்டை? Տա----- ձ----
T------- d--՞
ஓர் ஆம்லெட்? Ձվ------
D--------՞
   
தயவிட்டு இன்னும் ஒரு தயிர். Խն----- ե- ն-- մ------
K------ y-- n--- m----n
தயவிட்டு சிறிது உப்பும் மிளகும் கூட. Խն----- ե- ն-- ա- և պ-----
K------ y-- n--- a-- y-- p-----h
தயவிட்டு இன்னும் ஒரு கிளாஸ் தண்ணீர். Խն----- ե- ն-- մ-- բ---- ջ----
K------ y-- n--- m-- b----- j-r