தமிழ் » அருமேனிய   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [երեսունհինգ]
35 [yeresunhing]

օդանավակայանում
odanavakayanum

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [երեսունհինգ]
35 [yeresunhing]

օդանավակայանում
odanavakayanum

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். Ես ո----- ե- թ---- դ--- Ա---- գ----
Y-- u--- y-- t--------- d--- A------- g--l
இது நேரடியான பயணமா? Դա ո----- թ---- է-
D- u------ t--------- e
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். Խն----- ե- մ- տ--- պ-------- մ---
K------ y-- m- t--- p------- m-t
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Ես ո----- ե- ի- պ------ հ--------
Y-- u--- y-- i- p------ h------l
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Ես ո----- ե- ի- պ------ չ--------
Y-- u--- y-- i- p------ c----------l
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Ես ո----- ե- ի- պ------ փ-----
Y-- u--- y-- i- p------ p------l
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Ե՞-- է մ------ հ----- օ------ դ--- Հ----
Y---- e m----- h----- o------ d--- H---m
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Եր--- ա--- տ---- դ-- կ----
Y---- a--- t----- d--- k--n
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. Ոչ- ո----- մ---- մ-- ա--- տ---
V----- u----- m---- m-- a--- t--h
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Ե՞-- ե-- վ------ կ--------
Y---- y---- v------- k-----m
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Ե՞-- ե-- հ-------
Y---- y---- h----m
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Ե՞-- է մ------ ա-------- դ--- ք----- կ-------
Y---- e m----- a------- d--- k-------- k-----n
   
அது உங்களுடைய பெட்டியா? Սա Ձ--- ճ-------- է-
S- D---- c-------- e
அது உங்களுடைய பையா? Սա Ձ--- պ-------- է-
S- D---- p------- e
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Սա Ձ--- ճ-------- է-
S- D---- c-------- e
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Քա--- ճ------- կ---- ե- վ-------
K----- c------- k----- y-- v-------l
20 கிலோகிராம். քս-- կ-------
k---- k------m
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? Ին------ մ---- ք--- կ---------
I--------- m---- k---- k-------m