தமிழ் » அருமேனிய   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [քառասուներկու]
42 [k’arrasunerku]

տեսարժան վայրերի դիտում
tesarzhan vayreri ditum

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [քառասուներկու]
42 [k’arrasunerku]

տեսարժան վայրերի դիտում
tesarzhan vayreri ditum

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Շո---- կ----- օ---- բ-- է-
S----- k----- o---- b---- e
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Տո-------- կ----- օ---- բ-- է-
T----------- k----- o---- b---- e
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Ցո---------- ե-------- օ-- բ-- է-
T-------------- y------------ o-- b---- e
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Կե------------ ա---- չ--------- օ-- բ-- է-
K------------- a---- c--------------- o-- b---- e
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Թա------- հ-------- օ-- բ-- է-
T--------- h---------- o-- b---- e
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Պա---------- ո----- օ-- բ-- է-
P----------- u----- o-- b---- e
   
புகைப்படம் எடுக்கலாமா? Թո----------- է լ-----------
T----------- e l--------l
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Մո---- վ------- է-
M----- v-------- e
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Որ---- է տ---- ա------
V------- e t---- a------y
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Զե-- կ-- խ----- հ-----
Z------ k-- k------ h---r
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Զե-- կ-- ե-------- հ-----
Z------ k-- y---------- h---r
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Զե-- կ-- ո---------- հ-----
Z------ k-- u---------- h---r
   
அது என்ன கட்டிடம்? Սա ի--- կ------ է-
S- i----- k-------- e
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Քա--- տ------ է ա-- շ-----
K----- t------ e a-- s-----y
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Ո՞- է կ------- ա-- շ-----
V--- e k---------- a-- s-----y
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Ես հ----------- ե- ճ-----------------
Y-- h------------ y-- c----------------b
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Ես հ----------- ե- ա--------
Y-- h------------ y-- a------v
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Ես հ----------- ե- ն------------
Y-- h------------ y-- n------------b