தமிழ் » அருமேனிய   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [քառասուներեք]
43 [k’arrasunerek’]

կենդանաբանական այգում
kendanabanakan aygum

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [քառասուներեք]
43 [k’arrasunerek’]

կենդանաբանական այգում
kendanabanakan aygum

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
விலங்ககம் அங்கு இருக்கிறது. Այ---- կ------------- ա--- է-
A------ k------------- a--- e
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Այ---- ը---------- ե--
A------ y----------- y-n
கரடிகள் எங்கே இருக்கின்றன? Որ---- ե- ա------
V------- y-- a----y
   
யானைகள் எங்கே இருக்கின்றன? Որ---- ե- փ-----
V------- y-- p-----y
பாம்புகள் எங்கே இருக்கின்றன? Որ---- ե- օ-----
V------- y-- o----y
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? Որ---- ե- ա----------
V------- y-- a---------y
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Ես ո---- ֆ--------
Y-- u--- f---------k
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. Ես ո---- տ--------
Y-- u--- t---------k
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? Որ---- է լ---------- գ-------
V------- e l------------- g-----y
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Որ---- ե- պ-----------
V------- y-- p---------y
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Որ---- ե- կ-------------
V------- y-- k---------y
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Որ---- ե- ռ-------------
V------- y-- r------------y
   
கழிவறை எங்கே இருக்கிறது? Որ---- է զ---------
V------- e z------y
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Այ----- մ- ս------ է-
A------- m- s------- e
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Այ----- մ- ռ------- է-
A------- m- r-------- e
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? Որ---- ե- ո-------
V------- y-- u-----y
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? Որ---- ե- գ---------- և զ-------
V------- y-- g---------- y-- z-----y
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? Որ---- ե- վ------ և կ--------------
V------- y-- v------ y-- k------------y