தமிழ் » அருமேனிய   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [քառասունինը]
49 [k’arrasuniny]

սպորտ
sport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [քառասունինը]
49 [k’arrasuniny]

սպորտ
sport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Սպ----- զ-------- ե--
S------ z-------- y-s
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Այ-- ի-- շ------ է պ----
A--- i--- s-------- e p---’
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Ես գ---- ե- ս----- ա------
Y-- g--- y-- s----- a---b
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Մե-- ֆ------ ե-- խ------
M---- f----- y---- k-----m
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Մե- մ-- լ----- ե---
M-- m-- l----- y---’
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Կա- հ------ ե-- ք-----
K-- h------- y---- k----m
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. Մե- ք------- ֆ------- ս------ կ--
M-- k--------- f------ s------ ka
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Կա մ- լ-------- շ------------
K- m- l--------- s-------------v
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Եվ մ- գ---- դ--- կ--
Y-- m- g---- d---- ka
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Ի՞-- կ- հ---------------
I----- k- h----------------v
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Հի-- ֆ------- խ-- է-
H--- f------ k---- e
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. Գե-------- թ--- խ----- է ա-------- թ--- դ---
G--------- t---- k------ e a-------- t---- d-m
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Ո՞- է հ-------
V--- e h------m
தெரியாது. Ես չ------
Y-- c------m
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Այ- պ---- ո- ո-- է-
A-- p---- v---- v---- e
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Մր------ բ------- է-
M--------- b--------- e
இதோ ஓர் அபராதம். Հի-- տ--------- տ------ մ------- է-
H--- t-------- t------ m--------- e
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Գո----------
G---------o