தமிழ் » அருமேனிய   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [հիսունյոթ]
57 [hisunyot’]

բժշկի մոտ
bzhshki mot

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [հիսունյոթ]
57 [hisunyot’]

բժշկի մոտ
bzhshki mot

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Ես ժ-------- ե- բ---- հ---
Y-- z---------- y-- b------ h-t
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Ես ժ-------- ե- ժ--- տ-----
Y-- z---------- y-- z---- t---n
உங்கள் பெயர் என்ன? Ին----- է Ձ-- ա------
I-------- e D--- a---y
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Խն----- ե- ս----- ս------------
K------ y-- s------ s---------m
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Բժ---- կ-- հ----
B------- k-- h--a
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Որ---- ե- ա------------
V------- y--- a-----------s
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Ի՞-- կ---- ե- ա--- Ձ-- հ-----
I----- k----- y-- a--- D--- h---r
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Ցա--- ո------
T------ u----’
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Որ---- է ց------
V------- e t-----m
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Ես մ--- մ---- ց---- ո-----
Y-- m---- m----- t------ u--m
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ես գ-------- ո-----
Y-- g----------- u--m
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Ես ո------- ց---- ո-----
Y-- v-------- t------ u--m
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Խն----- ե- ա----- մ----- վ---- մ----
K------ y-- a------ m----- v---- m--y
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Պա---- ա------- վ---
P------- a------- v-a
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Ար--- ճ------ ն----- է-
A---- c------- n----- e
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Ես Ձ-- ն-------- ե--
Y-- D--- n------- y-m
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Ես Ձ-- հ---- ե- ն---------
Y-- D--- h---- y-- n-------m
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Ես Ձ-- դ------- ե- գ---- դ------ հ-----
Y-- D--- d-------- y-- g--- d------- h---r