தமிழ் » அருமேனிய   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [վաթսուն]
60 [vat’sun]

բանկում
bankum

60 [அறுபது]

வங்கியில்

-

60 [վաթսուն]
60 [vat’sun]

բանկում
bankum

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Ես ո----- ե- հ--------- բ-----
Y-- u--- y-- h---------- b------l
இதோ என் கடவுச்சீட்டு. Այ---- ի- ա-------- է-
A------ i- a--------- e
மற்றும் இதோ என் முகவரி. Եվ ա-- ի- հ------
Y-- a-- i- h-------n
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Ես ո----- ե- ի- հ----------- գ----- փ--------
Y-- u--- y-- i- h------------ g---- p------------l
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Ես ո----- ե- ի- հ---- հ------ գ----- հ-----
Y-- u--- y-- i- h----- h-------- g---- h---l
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Ես ո----- ե- ի- հ---- հ------ ա--------- հ-----
Y-- u--- y-- i- h----- h-------- a--------- h---l
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Ես ո----- ե- ճ---------- տ--- հ-------
Y-- u--- y-- c------------- t--- h------l
அதற்கு கட்டணம் எவ்வளவு? Որ---- ե- վ-------------
V------- y-- v-------------y
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Որ---- ս---------
V------- s-------m
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Ես ս------ ե- գ------ փ-------- Գ-----------
Y-- s----- y-- g----- p------------ G-----------’
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Սա ի- հ---- հ----- է-
S- i- h----- h----- e
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Գո----- փ--------- կ------- է-
G----- p------------- k------- e
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Ես ո----- ե- ա-- գ------ փ---------
Y-- u--- y-- a-- g----- p----------l
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Ին- ա-------- դ----- է հ--------
I--- a-------- d----- e h------r
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Խն----- ե- ի-- մ--- դ---------- տ----
K------ y-- i--- m--- d----------- t---’
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Այ---- բ------- կ---
A------ b------- k-՞
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Ին----- գ----- կ----- է հ---- բ----------
I--------- g---- k----- e h---- b----------’
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Ո՞- վ------- ք------ կ----- է ա----- օ----------
V--- v------- k------- k----- e a------ o---------l