தமிழ் » அருமேனிய   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [վաթսունութ]
68 [vat’sunut’]

մեծ - փոքր
mets - p’vok’r

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [վաթսունութ]
68 [vat’sunut’]

մեծ - փոքր
mets - p’vok’r

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
பெரியதும் சிறியதும் մե- և փ---
m--- y-- p-----r
யானை பெரியது. Փի-- մ-- է-
P----- m--- e
சுண்டெலி சிறியது. Մո--- փ--- է-
M--- p------ e
   
இருட்டும் வெளிச்சமும் մո-- և լ-------
m--- y-- l-----r
இரவு இருட்டாக இருக்கிறது. Գի---- մ--- է-
G------ m--- e
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Օր- պ----- է-
O-- p------- e
   
முதுமையும் இளமையும் ծե- և ե--------
t--- y-- y--------d
நமது தாத்தா முதுமையானவர். Մե- պ----- շ-- ծ-- է-
M-- p----- s--- t--- e
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Յո-------- տ--- ա--- ն- ե-------- է--
Y--------- t--- a---- n- y--------- er
   
அழகானதும் அசிங்கமானதும் գե----- և տ---
g--------- y-- t---h
வண்ணத்துப்பூச்சி அழகானது. Թի---- գ------ է-
T--------- g--------- e
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Սա--- տ--- է-
S---- t---- e
   
பருமனும் ஒல்லியும் գե- և ն----
g-- y-- n---r
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Կի-- հ------ կ--------- գ-- է-
K--- h----- k--------- g-- e
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Տղ------ հ----- կ--------- ն---- է-
T-------- h---- k--------- n---- e
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் թա-- և է---
t---- y-- e---n
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Մե----- թ--- է-
M-------- t---- e
செய்தித்தாள் மலிவானது. Թե--- է--- է-
T------- e---- e