தமிழ் » அருமேனிய   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [յոթանասունյոթ]
77 [yot’anasunyot’]

ինչ որ բան հիմնավորել 3
inch’ vor ban himnavorel 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [յոթանասունյոթ]
77 [yot’anasunyot’]

ինչ որ բան հիմնավորել 3
inch’ vor ban himnavorel 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Ին---- չ-- տ---- ո------
I------ c----- t----- u--m
நான் என் எடையை குறைக்க வேண்டும். Ես պ--- է ն-------
Y-- p---- e n-----m
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ես դ- չ-- ո------ ո------- պ--- է ն-------
Y-- d- c---- u---- v--------- p---- e n-----m
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ին---- չ-- գ-------- խ-----
I------ c----- g------- k---m
நான் வண்டி ஓட்டவேண்டும். Ես պ--- է դ-- մ----- վ-----
Y-- p---- e d--- m------- v---m
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Ես չ-- խ----- ո------- դ-- պ--- է մ----- վ-----
Y-- c----- k----- v--------- d--- p---- e m------- v---m
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Ին---- չ-- ս----- խ-----
I------ c----- s----- k---m
அது ஆறி இருக்கிறது. Սա-- է-
S---- e
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Ես չ-- խ----- ո------- ս--- է-
Y-- c----- k----- v--------- s---- e
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Ին---- չ-- թ--- խ-----
I------ c----- t----- k---m
என்னிடம் சக்கரை இல்லை. Ես շ-------- չ------
Y-- s---------- c-----m
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Ես չ-- խ----- ո------- շ-------- չ------
Y-- c----- k----- v--------- s---------- c-----m
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ին---- չ-- ա----- ո------
I------ c------ a---- u--m
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Ես դ- չ-- պ--------
Y-- d- c----- p------l
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ես չ-- ո------ ո------- ե- դ- չ-- պ--------
Y-- c----- u---- v--------- y-- d- c----- p------l
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Ին---- չ-- մ--- ո------
I------ c------ m--- u--m
நான் ஒரு சைவ உணவி. Ես բ------- ե--
Y-- b------ y-m
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Ես մ--- չ-- ո------ ո------- ե- բ------- չ---
Y-- m--- c----- u---- v--------- y-- b------ c----m