தமிழ் » அருமேனிய   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [ութանասունինը]
89 [ut’anasuniny]

հրամայական 1
hramayakan 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [ութանասունինը]
89 [ut’anasuniny]

հրամայական 1
hramayakan 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Դո- շ-- ծ---- ե----- ե--- ա----- ծ-----
D- s--- t---- y------ y----- a------ t---l
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Դո- ե---- ե- ք-------- ք--- ա----- ե-----
D- y----- y-- k-------- k---- a------ y----r
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Դո- ո-- ե- գ----------- ո-- մ-- ա---
D- u-- y-- g------------ u-- m-- a-i
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Դո- շ-- բ---- ե- ծ-------------- բ---- մ-- ծ-------
D- s--- b----- y-- t----------------- b----- m-- t--------r
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Դո- շ-- ց--- ե- խ------------ ց--- մ-- խ-----
D- s--- t------ y-- k------------- t------ m-- k----r
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Դո- շ-- ե- խ----------- շ-- մ-- խ----
D- s--- y-- k------------ s--- m-- k---r
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Դո- շ-- ե- ծ----------- շ-- մ-- ծ----
D- s--- y-- t------------- s--- m-- t----r
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Դո- շ-- ե- ա-------------- շ-- մ-- ա-------
D- s--- y-- a---------------- s--- m-- a-------r
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Դո- ա--- ե- ք----------- ա--- մ-- ք----
D- a--- y-- k------------- a--- m-- k----r
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Կա------ պ---- Մ--------
K-------- p---- M-----r
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Նս---- պ---- Մ--------
N------ p---- M-----r
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Մն----- ն---- պ---- Մ--------
M---------- n----- p---- M-----r
   
பொறுமையாக இருங்கள்! Հա----------- ո--------
H----------- u---------’
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Վե------ ձ-- ժ--------
V---------- d--- z-------y
ஒரு நிமிடம் இருங்கள்! Սպ----- մ- ա-------
S------- m- a-------’
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Զգ---- ե-----
Z----- y------’
நேரம் தவறாதீர்கள்! Պա-------- ե-----
P------------ y------’
முட்டாள்தனம் வேண்டாம்! Հի--- մ- ե-----
H---- m- y------’