தமிழ் » அருமேனிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [իննսուներեք]
93 [innsunerek’]

երկրորդական նախադասություններ "թե" ով 1
yerkrordakan nakhadasut’yunner "t’ye" ov 1

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [իննսուներեք]
93 [innsunerek’]

երկրորդական նախադասություններ "թե" ով 1
yerkrordakan nakhadasut’yunner "t’ye" ov 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ես չ------ թ- ն- ի-- ս----- է-
Y-- c-------- t--- n- i--- s---- e
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Ես չ------ թ- ն- կ----------
Y-- c-------- t--- n- k---------a
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Ես չ------ թ- ն- ի-- կ----------
Y-- c-------- t--- n- i--- k--------i
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Թե ն- ի-- ս------ է-
T--- n- i--- s----- e
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Թե ն- կ-----------
T--- n- k----------՞
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Թե ն- ի-- կ-----------
T--- n- i--- k---------՞
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ես ի--- ի-- հ------- ե-- թ- ն- ի- մ---- մ------ է-
Y-- i---- i--- h-------- y--- t--- n- i- m---- m------ e
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Ես ի--- ի-- հ------- ե-- թ- ն- մ-- ո------ ո----
Y-- i---- i--- h-------- y--- t--- n- m-- u------ u-i
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ես ի--- ի-- հ------- ե-- թ- ն- ս---- է-
Y-- i---- i--- h-------- y--- t--- n- s--- e
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Թե ն- ի- մ---- մ------- է-
T--- n- i- m---- m------- e
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Թե ն- ն- մ-- ո------ ո-----
T--- n- n- m-- u------ u--՞
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Թե ն- ճ-------------- է ա-----
T--- n- c--------------- e a--m
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Ես կ-------- ե-- թ- ն- ի-- ի------ հ-------- է-
Y-- k-------- y--- t--- n- i--- i------ h------- e
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Ես կ-------- ե-- թ- ն- է ի-- գ-----
Y-- k-------- y--- t--- n- e i--- g--m
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Ես կ-------- ե-- թ- ն- է ի- հ-- կ----------
Y-- k-------- y--- t--- n- e i- h-- k-------a
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Մի----- ն- ի-- ի------ հ--------- է-
M-------- n- i--- i------ h-------- e
அவன் எனக்கு எழுதுவானா? Մի----- ն- ի-- գ----- է-
M-------- n- i--- g---- e
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Մի----- ն- է ի- հ-- կ-----------
M-------- n- e i- h-- k--------՞