தமிழ் » அருமேனிய   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [իննսունվեց]
96 [innsunvets’]

բարդ ստորադասական 3
bard storadasakan 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [իննսունվեց]
96 [innsunvets’]

բարդ ստորադասական 3
bard storadasakan 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Ես վ-- ե- կ------ ե-- զ--------- զ----- է-
Y-- v-- y-- k----- y--- z------------ z---- e
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Ես հ------ ե-- ե-- պ--- է ս-------
Y-- h----- y--- y--- p---- e s-----m
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Ես կ------- ա------- ե-- ե- վ------ տ------ դ------
Y-- k------- a--------- y--- y-- v------ t------ d-----m
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Ե՞-- Դ--- կ-----------
Y---- D--- k----------’
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Եր- ե- ժ------ ո-------
Y--- y-- z------- u----m
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Նա կ---------- ե-- ն- ժ------ ո------
N- k---------- y--- n- z------- u---a
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Ին----- ե- ա---------
I--------- y--- a--------u
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Ես կ-------- ի----- ո- կ---------
Y-- k---------- i-------- v-- k--------m
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Ես կ-------- ի----- ո- ա---- լ-----
Y-- k---------- i-------- v-- a------ l---m
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். Նա ա-------- պ----- է ա-------- փ-------
N- a-------- p------- e a--------- p--------n
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Նա թ--- է կ------ ե----- փ-------
N- t------ e k----- y------- p--------n
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். Նա պ-------- ն---- է տ--- գ----- փ-------
N- p------- n----- e t-- g---- p--------n
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Ին---- գ---- ն- ա----- է ա------
I-------- g---- n- a------ e a---m
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Ին---- գ---- ն-- կ--- հ----- է-
I-------- g---- n-- k--- h----- e
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Ին---- գ---- ն- գ--------- է-
I-------- g---- n- g--------- e
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ես ք--- է- մ------ թ- չ- ճ------ կ------
Y-- k----- e- m--------- t--- c--- c-------- k----i
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ես ա--------- ո------ թ- չ- ճ------ կ------
Y-- a---------- u-------- t--- c--- c-------- k----i
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Ես ճ-------- չ-- գ---- թ- չ- ճ------ կ------
Y-- c--------- c----- g---- t--- c--- c-------- k----i