தமிழ் » அருமேனிய   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [իննսունութ]
98 [innsunut’]

կրկնակի բարդ ստորադասական
krknaki bard storadasakan

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [իննսունութ]
98 [innsunut’]

կրկնակի բարդ ստորադասական
krknaki bard storadasakan

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்հայերեն
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Ճա------------- թ-- գ------ է-- բ--- ն-- հ-----------
C-------------- t----- g--------- e-- b----- n--- h--------------’
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Գն---- թ-- ճ------ է-- բ--- ն-- լ------
G-------- t----- c-------- e-- b----- n--- l-----n
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Հյ-------- թ-- հ--------- է-- բ--- ն-- թ----
H---------- t----- h--------- e-- b----- n--- t---k
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Նա կ-- ա-------- է վ-------- կ-- է- գ------
N- k-- a------- e v--------- k-- e- g-------y
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Նա կ-- ա---- ե------- կ--- կ-- վ--- շ----
N- k-- a---- y-------- k--- k-- v---- s--t
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Նա կ-- մ-- մ-- կ----- կ-- հ------------
N- k-- m-- m-- k----- k-- h----------m
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Նա թ-- ի-------- է խ----- թ-- ա--------
N- t---- i-------- e k----- t---- a------n
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Նա թ-- Մ-------- է ա---- և թ- ´----------
N- t---- M------- e a---- y-- t--- ´-------m
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Նա ճ------- է թ-- Ի------- և թ----------
N- c--------- e t---- I------- y-- t----------n
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Նա ո- մ---- հ---- է- ա-- ն-- ծ-----
N- v---- m---- h---- e- a-- n--- t---l
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Նա ո- մ---- գ------ է- ա-- ն-- խ------
N- v---- m---- g--------- e- a-- n--- k-------i
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Նա խ----- է ո- մ---- գ---------- ա-- ն-- ֆ---------
N- k----- e v---- m---- g---------- a-- n--- f-------n
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Ես ո- դ-------- ե- ն------- ո- է- կ-----
Y-- v---- d-------- y-- n------ v---- e- k-----r
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Ես ո- վ--- ե- պ------ ո- է- ս-----
Y-- v---- v--- y-- p----- v---- e- s---a
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ես ո- օ---- ե- ս------ ո- է- բ-----
Y-- v---- o---- y-- s----- v---- e- b---t
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Ին---- ա--- դ-- ա------- ա----- շ--- կ----------
I-------- a--- d- a--------- a------ s--- k----------s
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Ին---- շ--- գ--- ա----- շ--- կ-----
I-------- s--- g--- a------ s--- k---s
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Ին---- ծ------- ե-- ա----- հ--------- ե- դ-------
I-------- t------- y--- a------ h--------- y-- d-----m