தமிழ் » இந்தோனேசிய   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [dua puluh satu]

Percakapan Kecil 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [dua puluh satu]

Percakapan Kecil 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
உங்களின் பூர்விகம் என்ன? Da-- m--- a--- A---?
பாஸல். Da-- B----.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba--- t------- d- S----.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Bo------ s--- m------------- A--- d----- B---- M-----?
அவர் அயல் நாட்டவர். Di- o---- a----.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Di- b-------- b------- b-----.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Ap---- i-- p------ k------ A--- k-----?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Ti---- s--- p----- k----- t---- k------.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Ta-- h---- s--- m-----.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Ap---- A--- s--- d- s---?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Sa---- s---. O------------- r----.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Sa-- j--- s--- p-------------.
   
உங்களுடய தொழில் என்ன? Ap- p-------- A---?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Sa-- p---------.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Sa-- m------------ b--------.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? An-- k----- s------ s---?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Ti---- i---- / s---- s--- j--- a-- d- s---.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. Di s--- i-- k---- a--- k---.