தமிழ் » இந்தோனேசிய   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [dua puluh lima]

Di kota

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [dua puluh lima]

Di kota

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Sa-- i---- k- s------ k-----.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Sa-- i---- k- b------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Sa-- i---- k- p---- k---.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ba------- c------ a--- s--- d---- k- s------ k-----?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ba------- c------ a--- s--- d---- k- b------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ba------- c------ a--- s--- d---- p---- k- p---- k---?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Sa-- b---- t----.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Sa-- b---- p--- k---.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Sa-- b---- h----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Sa-- i---- m------ m----.
இதோ என் க்ரெடிட் கார்ட். In- k---- k----- s---.
இதோ என் கார் லைஸென்ஸ். In- S-- s---.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Ap- s--- y--- d---- d------ d- k---?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Pe------ A--- k- k--- t--.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Se------- A--- b---------- k---.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Pe------ A--- k- p--------.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Se------- A--- b---------- p--------.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Ob--- w----- a-- l--- y--- a-- s----- i-- s----?