தமிழ் » இந்தோனேசிய   அறிமுகம்


3 [மூன்று]

அறிமுகம்

-

3 [tiga]

Berkenalan

3 [மூன்று]

அறிமுகம்

-

3 [tiga]

Berkenalan

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
வணக்கம்! Ha--!
நமஸ்காரம்! Se----- s----!
நலமா? Ap- k----?
   
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? Ap---- A--- b------ d--- E----?
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? Ap---- A--- b------ d--- A------?
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? Ap---- A--- b------ d--- A---?
   
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? An-- m------- d- h---- m---?
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? Su--- b----- l--- A--- b----- d- s---?
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? Be---- l--- A--- t------ d- s---?
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Se------- A--- d- s---?
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? Se------- A--- d- s---?
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். Ku--------- s--- k----------!
   
இது என்னுடைய முகவரி. In- a----- s---.
நாம் நாளை சந்திப்போமா? Ap---- k--- a--- b------ b----?
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். Sa---- s------ s--- s---- a-- j----.
   
பார்க்கலாம்! Da-!
போய் வருகிறேன். Sa---- j---- l---!
விரைவில் சந்திப்போம். Sa---- n----!