தமிழ் » இந்தோனேசிய   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [empat puluh]

Menanyakan arah

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [empat puluh]

Menanyakan arah

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
தயவு செய்து ஒரு நிமிடம்! Pe-----!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Da------ A--- m------- s---?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Di m------ r------- y--- b----?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Di p----- A--- b---- k- k---.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். An-- j---- l--- l---- k- s---.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். An-- j---- l--- s------ m---- k- a--- k----.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். An-- j--- d---- n--- b--.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். An-- j--- d---- n--- k-----.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். An-- j--- d---- m-------- s--- d--- b-------.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Ba------- c--- s--- k- s------ s---- b---?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! An-- h---- m----------- j-------!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! An-- h---- m------- t---------!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். An-- h---- m------- s----- l---- m---- k-----.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Di p---------- j----- A--- b---- k- k----.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Di p------------ A--- j---- l---- s---.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Pe------ b-------- c--- s--- k- b------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. Ca-- t------ y---- d----- n--- k-----.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Te--- s--- s----- s------ t-------.