தமிழ் » இந்தோனேசிய   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [lima puluh empat]

Berbelanja

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [lima puluh empat]

Berbelanja

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Sa-- i---- m------ s----- k---.
ஆனால் விலை அதிகமானதல்ல. Ta-- y--- t---- m----.
கைப்பையாக இகுக்கலாமோ? Mu----- s----- t-- t-----?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Wa--- a-- y--- A--- i-------?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Hi---- c------ a--- p----?
பெரிதா அல்லது சிறிதா? Ya-- b---- a--- y--- k----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Bo------ s--- m---------?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Ap---- i-- t------ d--- k----?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? At-- d--- b---- s-------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Te--- s--- d--- k----.
மிகவும் தரமுள்ளது. In- k------- t------.
பையின் விலை மிகவும் நியாயமானது. Ha--- t-- t-------- s----- t---------.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Sa-- m----------.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Sa-- a---- y--- i--.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Ap---- b---- s--- m---------?
   
கண்டிப்பாக. Te--- s---.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Ka-- a--- m------------ d----- k----- k---.
காசாளர் அங்கே இருக்கிறார்? Ka------ a-- d- s---.