தமிழ் » இந்தோனேசிய   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [lima puluh tujuh]

+ Di dokter

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [lima puluh tujuh]

Di dokter

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Sa-- m-------- j---- b------ d-----. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Sa-- m-------- j---- j-- s------. +
உங்கள் பெயர் என்ன? Si--- n--- A---? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Si----- d---- d- r---- t-----. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Do------- d----- s------- l---. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Ap- n--- a------- k-------- A---? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Ap- y--- d---- s--- l------ u---- A---? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Ap---- A--- m----- s----? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Di m--- y--- s----? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Sa-- s----- m-------- s---- p-------. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Sa-- s----- s---- k-----. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Ka----------- s--- s---- p----. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Si----- b--- b--- b----- a---! +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Si----- b--------! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Te----- d------- n-----. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Sa-- b--- A--- s-------. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Sa-- b--- A--- t-----. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Sa-- b--- A--- r---- u---- a-----. +