தமிழ் » இந்தோனேசிய   கேள்வி கேட்பது 1


62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [enam puluh dua]

Mengajukan pertanyaan 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [enam puluh dua]

Mengajukan pertanyaan 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
கற்பது be----r
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? Ap---- p--- p------ b----- b------?
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். Ti---- m----- t---- b----- b------.
   
கேட்பது be-----a
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? Ap---- A--- s----- b------- k----- g---?
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. Ti---- s--- t---- s----- b------- k----- g---.
   
பதில் சொல்வது me-----b
தயவு செய்து பதில் சொல்லவும். Si----- j----.
நான் பதில் அளிக்கிறேன். Sa-- m-------.
   
வேலை செய்வது be----a
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? Ap---- d-- s----- b------?
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். Ya- d-- s----- b------.
   
வருவது da---g
நீங்கள் வருகிறீர்களா? Ap---- A--- s---- a--- d-----?
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். Ya- k--- a--- d-----.
   
வசிப்பது ti----l
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? An-- t------ d- B-----?
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். Ya- s--- t------ d- B-----.