தமிழ் » இந்தோனேசிய   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [tujuh puluh tujuh]

memberi alasan 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [tujuh puluh tujuh]

memberi alasan 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Ke---- A--- t---- m---- k-- t-----?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Sa-- h---- m--------- b---- b----.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Sa-- t---- m---- k-- k----- s--- h---- m--------- b---- b----.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ke---- A--- t---- m---- b-- i--?
நான் வண்டி ஓட்டவேண்டும். Sa-- m---- h---- m-------.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Sa-- t---- m---- b-- k----- s--- m---- h---- m-------.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Ke---- k--- t---- m---- k------?
அது ஆறி இருக்கிறது. Ko----- d-----.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Sa-- t---- m---- k------ k----- k------ d-----.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Ke---- k--- t---- m---- t-----?
என்னிடம் சக்கரை இல்லை. Sa-- t---- p---- g---.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Sa-- t---- m---- t----- k----- s--- t---- p---- g---.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ke---- A--- t---- m---- s-----?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Sa-- t---- m---------.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Sa-- t---- m---- s-- k----- s--- t---- m---------.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Ke---- A--- t---- m---- d--------?
நான் ஒரு சைவ உணவி. Sa-- v---------.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Sa-- t---- m---- d-------- k----- s--- v---------.