தமிழ் » இந்தோனேசிய   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [delapan puluh dua]

Masa lampau 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [delapan puluh dua]

Masa lampau 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ha------ k--- m-------- a------- t---?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ha------ k--- m-------- d----- t---?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ha------ k--- m-------- p----- t---?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Ap---- A--- m------- n---- t---------? S--- t--- m---- p----.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Ap---- A--- m------- a--------? S--- t--- m---- p----.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Ap---- A--- p---- p--- k---? S--- t--- m---- p----.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Ap---- t--- d-- d----- t---- w----? T--- d-- t---- d---- d----- t---- w-k
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Ap---- t--- d-- m-------- j-------? T--- d-- t---- d---- m-------- j----n
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Ap---- t--- d-- m------- m-------? T--- d-- t---- d---- m------- m------u
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Ke---- k--- t---- d---- d----- t---- w----?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Ke---- k--- t---- d---- m-------- j-------?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Ke---- k--- t---- d---- m------- d--?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Sa-- t---- d---- d----- t---- w---- k----- t---- a-- b--.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Sa-- t---- d---- m-------- j------- k----- s--- t---- p---- p--- k---.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Sa-- t---- d---- m------- d-- k----- m------- t------ k----.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Sa-- h---- n--- t----.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Sa-- h---- m------ p--- k---.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Sa-- h---- m-------- r----.