தமிழ் » இந்தோனேசிய   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [sembilan puluh empat]

Kata sambung 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [sembilan puluh empat]

Kata sambung 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
மழை நிற்கும் வரை காத்திரு. Tu----- s----- h---- b-------.
நான் முடிக்கும் வரை காத்திரு. Tu----- s----- s--- s------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Tu----- s----- d-- k------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Sa-- m------- s----- r----- s--- k-----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Sa-- m------- s----- f------ h----.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Sa-- m------- s----- l---- h----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Ka--- k--- p---- b-------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Se----- l------ m---- p----?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ya- s------ l------ m---- p---- t---.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Pe------ a--- i-- s------ m---- d----- t---.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Cu-- t------- s------ k--- d---- d- k---- m----.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Tu--- j------ i-- s------ k--- p---- k-----.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Ka--- k--- k------ k- r----?
வகுப்பு முடிந்த பிறகா? Se----- p-------- u---?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ya- s------ p-------- u---.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Se----- d-- m-------- k---------- d-- t---- b--- b------ l---.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Se----- d-- k--------- p------------ d-- p---- k- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Se----- d-- p---- k- A------- d-- m------ k---.