தமிழ் » இத்தாலிய   வினையுரிச்சொற்கள்


100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [cento]

Avverbi

100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [cento]

Avverbi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
ஏற்கனவே /முன்பே –இன்னும் இல்லை gi- u-- v---- – n-- ... m-i
நீ ஏற்கனவே பெர்லின் நகரம் செனறிருக்கிறாயா? È g-- s---- a B------ u-- v----?
இல்லை,இன்னும் இல்லை. No- n-- c- s--- m-- s----.
   
யாரையேனும் – ஒருவரையும் qu------ – n-----o
உனக்கு இங்கே யாரையாவது தெரியுமா? Co----- q------- q--?
இல்லை, எனக்கு இங்கே ஒருவரையும் தெரியாது. No- n-- c------ n------.
   
இன்னும் சிறிது நேரம் - இன்னும் வெகு நேரம் an---- – n-- p-ù
நீ இங்கு இன்னும் சிறிது நேரம் தங்குவாயா? Re--- a----- t---- q--?
இல்லை,நான் இங்கு இன்னும் வெகு நேரம் தங்க மாட்டேன். No- n-- c- r---- p-- t----.
   
வேறு ஏதேனும் - வேறு எதுவும் an---- q------- – p-- n----e
நீங்கள் வேறு ஏதேனும் குடிக்கிறீர்களா? Vu--- b--- a----- q-------?
இல்லை,எனக்கு வேறு எதுவும் வேண்டாம். No- n-- v----- p-- n-----.
   
ஏற்கனவே ஏதேனும் - ஏதும் இன்னும்’ gi- q------- – a----- n----e
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் சாப்பிட்டு’ விட்டீர்களா? Ha m------- g-- q-------?
இல்லை,நான் இன்னும் ஏதும் சாப்பிடவி’ல்லை. No- n-- h- m------- a----- n-----.
   
வே’று யாரையாவது - வேறு யாருக்கும் an---- q------- – n-----o
வேறு யாருக்காவது காபி வேண்டுமா? Qu------ v---- a----- u- c----?
இல்’லை,வேறு யாருக்கும் வேண்டாம். No- n------.