தமிழ் » இத்தாலிய   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [dodici]

Bevande

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [dodici]

Bevande

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
நான் தேநீர் குடிக்கிறேன். Io b--- t-.
நான் காப்பி குடிக்கிறேன். Io b--- c----.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Io b--- a---- m-------.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Be-- i- t- c-- i- l-----?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Be-- i- c---- c-- l- z-------?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Be-- a---- c-- g-------?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Qu- c-- u-- f----.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். La g---- b--- p-------.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். La g---- b--- v--- e b----.
   
நீ மது குடிப்பதுண்டா? Be-- a-------?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Be-- W-----?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Be-- C--- C--- c-- i- r--?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. No- m- p---- i- p-------.
எனக்கு வைன் பிடிக்காது. No- m- p---- i- v---.
எனக்கு பியர் பிடிக்காது. No- m- p---- l- b----.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Al b------ p---- i- l----.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Al b------ p-------- l- c--------- e i- s---- d- m---.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Al-- d---- p-------- l- s------- d-------- e i- s---- d- p-------.