தமிழ் » இத்தாலிய   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [diciassette]

A casa

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [diciassette]

A casa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Ec-- l- n----- c---.
கூரை மேலே இருக்கிறது. So--- c-- i- t----.
அடித்தளம் கீழே இருக்கிறது. So--- c-- l- c------.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Di---- l- c--- c-- u- g-------.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Da----- a--- c--- n-- c-- n------ s-----.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Vi---- a--- c--- c- s--- d---- a-----.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Ec-- i- m-- a-----------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Ec-- l- c----- e i- b----.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Lì c- s--- i- s------ e l- c----- d- l----.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. La p---- è c-----.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Ma l- f------- s--- a-----.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Og-- f- c----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். No- a------ i- s------.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Lì c- s--- u- d----- e u-- p-------.
தயவு செய்து உட்காருங்கள். Si s----!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Lì c-- i- m-- c-------.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Lì c-- i- m-- (i-------) s-----.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Il t--------- è n---- d- z----.