தமிழ் » இத்தாலிய   இயற்கையில்


26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [ventisei]

Nella natura

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [ventisei]

Nella natura

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Ve-- q----- t---- l-?
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Ve-- q----- m------- l-?
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Ve-- q--- v-------- l-?
   
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Ve-- q--- f---- l-?
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Ve-- q--- p---- l-?
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Ve-- q--- l--- l-?
   
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. Qu---- u------ q-- m- p----.
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. Qu---------- q-- m- p----.
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. Qu---- p----- q-- m- p----.
   
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. Qu---- p---- q-- m- p----.
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. Qu---- g------- q-- m- p----.
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. Qu---- f---- q-- m- p----.
   
எனக்கு அது அழகாகத் தெரிகிறது Lo t---- c-----.
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது Lo t---- i-----------.
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது Lo t---- m-----------.
   
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது Lo t---- b-----.
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Lo t---- n-----.
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது Lo t---- o-------.