தமிழ் » இத்தாலிய   அறிமுகம்


3 [மூன்று]

அறிமுகம்

-

+ 3 [tre]

+ Fare la conoscenza

3 [மூன்று]

அறிமுகம்

-

3 [tre]

Fare la conoscenza

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
வணக்கம்! Ci--! +
நமஸ்காரம்! Bu--------! +
நலமா? Co-- v-? +
   
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? Vi--- d----------? +
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? Vi--- d-----------? +
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? Vi--- d--------? +
   
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? In q---- h---- a-------? +
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? Da q----- t---- è q--? +
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? Pe- q----- t---- r-----? +
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Le p---- q--? +
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? È i- v------? +
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். Mi v---- a t------! +
   
இது என்னுடைய முகவரி. Ec-- i- m-- i--------. +
நாம் நாளை சந்திப்போமா? Ci v------ d-----? +
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். Mi d-------- h- g-- u- a---- i------. +
   
பார்க்கலாம்! Ci--! +
போய் வருகிறேன். Ar---------! +
விரைவில் சந்திப்போம். A p-----! +