தமிழ் » இத்தாலிய   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [quarantatré]

Allo zoo

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [quarantatré]

Allo zoo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
விலங்ககம் அங்கு இருக்கிறது. Lì c-- l- z--.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Lì c- s--- l- g------.
கரடிகள் எங்கே இருக்கின்றன? Do-- s--- g-- o---?
   
யானைகள் எங்கே இருக்கின்றன? Do-- s--- g-- e-------?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? Do-- s--- i s-------?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? Do-- s--- i l----?
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Io h- u-- m------- f----------.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. Io h- a---- u-- t---------.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? Do-- t---- u-- b-------?
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Do-- s--- i p-------?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Do-- s--- i c------?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Do-- s--- i r----------?
   
கழிவறை எங்கே இருக்கிறது? Do-- s--- i s------?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Lì c-- u-- c----------.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Lì c-- u- r---------.
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? Do-- s--- i c-------?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? Do-- s--- i g------ e l- z----?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? Do-- s--- l- t---- e- i c----------?