தமிழ் » இத்தாலிய   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [cinquantatré]

Negozi

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [cinquantatré]

Negozi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Ce------- u- n------ d- a------- s-------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ce------- u-- m---------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ce------- u-- f-------.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். In----- v------- c------- u- p------.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். In----- v------- c------- d-- s-----.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். In----- v------- c------- d---- m-------.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Ce------- u- n------ d- a------- s------- p-- c------- u- p------.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ce------- u-- m--------- p-- c------- d-- s-----.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ce------- u-- f------- p-- c------- d---- m-------.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ce--- u-- g----------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Ce--- u- f--------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ce--- u-- p----------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். In----- h- i--------- d- c------- u- a-----.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். In----- h- i--------- d- c------- u- r------.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். In----- h- i--------- d- c------- u-- t----.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ce--- u-- g---------- p-- c------- u- a-----.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Ce--- u- f-------- p-- c------- u- r------.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Ce--- u-- p---------- p-- c------- u-- t----.