தமிழ் » இத்தாலிய   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [cinquantaquattro]

Fare spese

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [cinquantaquattro]

Fare spese

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Vo---- c------- u- r-----.
ஆனால் விலை அதிகமானதல்ல. Ma n----- d- t----- c---.
கைப்பையாக இகுக்கலாமோ? Fo--- u-- b-------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Di c-- c-----?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Ne--- m------ o b-----?
பெரிதா அல்லது சிறிதா? Un- g----- o u-- p------?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Po--- v----- u- p-- q-----?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? È d- p----?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? O è d- m-------- s--------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Di p---- n-----------.
மிகவும் தரமுள்ளது. Qu---- è d- o----- q------.
பையின் விலை மிகவும் நியாயமானது. E l- b------- è v-------- a u- b--- p-----.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Qu---- m- p----.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். La p-----.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Po--- c-------- e------------?
   
கண்டிப்பாக. Na----------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Fa------ u- p---- r-----.
காசாளர் அங்கே இருக்கிறார்? La c---- è d- q----- p----.