தமிழ் » இத்தாலிய   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cinquantacinque]

Lavorare

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cinquantacinque]

Lavorare

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Ch- l----- f-?
என் கணவர் ஒரு மருத்துவர். Mi- m----- è m-----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். La---- c--- i--------- p--------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Pr---- a------ i- p-------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Ma l- t---- s--- a---.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. E l-------------- (c----- l- m-------) è c------.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Co-- v------- f---?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Io v----- d-------- i--------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Io v----- s------- a-------------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Io s--- p---------.
என் சம்பளம் அதிகம் இல்லை. No- g------- m----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Fa---- u- t-------- a---------.
   
அது என்னுடைய மேலாளர். Qu---- è i- m-- c---.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ho d-- c------- g------ / s--------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். A m---------- a------ s----- i- m----.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ce--- u- (p---- d-) l-----.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். So-- d---------- d- u- a--- o----.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். In q----- p---- c- s--- t----- d----------.