தமிழ் » இத்தாலிய   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [cinquantasette]

+ Dal dottore

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [cinquantasette]

Dal dottore

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Ho u- a----------- d-- d------. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Ho l------------- a--- d----. +
உங்கள் பெயர் என்ன? Co-- s- c-----? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Pe- c-------- s- a------- n---- s--- d-------. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Il d------ a----- s-----. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Ch- a------------ h-? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Ch- c--- p---- f--- p-- L--? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Pr--- d-- d-----? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Do-- L- f- m---? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Ho s----- d----- a--- s------ / m-- d- s------. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ho s----- m-- d- t----. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Qu----- v---- h- m-- d- p-----. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Pe- f------ s- m---- a t---- n---! +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Si s---- s-- l------ p-- c-------! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. La p-------- è a p----. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Le f----- u-----------. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Le p-------- d---- m-------. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Le p-------- u-- r------ p-- l- f-------. +