தமிழ் » இத்தாலிய   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [cinquantotto]

Parti del corpo

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [cinquantotto]

Parti del corpo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Io d------ u- u---.
முதலில் தலை. Pr--- l- t----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். L’---- i------ u- c-------.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. No- s- v----- i c------.
அவனது காதும் தெரியவில்லை. No- s- v----- n------ l- o-------.
அவனது பின்புறமும் தெரியவில்லை. No- s- v--- n------ l- s------.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Io d------ g-- o---- e l- b----.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். L’---- b---- e r---.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. L’---- h- i- n--- l----.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Lu- h- i- m--- u- b------.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Lu- i------ a---- u-- s------ i------ a- c----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. È i------ e f- f-----.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Le b------ s--- r------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. An--- l- g---- s--- r------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். L’---- è f---- d- n---.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. No- i------ n- p-------- n- c------- / s--------.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Ma l----- n-- h- f-----.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். È u- p------ d- n---.